Posts

Showing posts from January, 2007

காதல் நதியே

Image

என் நட்பு.....

Image

நெஞ்சை நெறுடுதடி

" உனை பிரிந்து இத்தனை வருடங்கள் ஆன பின்னு ம் , நெஞ்சத்தை நெறுடுதடி நெருஞ்சிமுள்ளாய் நினைவுகள், இன்றும் உனக்காக நான் விடு ம் , ஒரு பெ ரு மூச்சு, இரண்டு சொ ட்டு கண்ணீர், மும்மத கடவுளிடமும் உனக்காய் வேண்டுதல், நான்கு திசைகளிலும் உன் பிம்பங்களாக, ஐந்து பூதங்களும் எனக்கு நீயாக, ஆறுகால பூஜை செய்கிறேன் உனக்காக, ஏழு ஜென்மங்கள் எடுத்தாலும் , எட்டு வருடங்கள் நான் காதலித்த உன்னை, ஒன்பது கிரகங்கள் தாண்டி நீ இருந்தாலும், கிரக த் தி ர்க்கு ஒரு அவதாரமாய் எடுத்து, தசாவதாரத்தில் சேர்வோம் நாம் " .

உள்ளே செல்

Image

மன்னித்து விடு தாயே

Image

நிலா சோறு

Image

எழுத்தாணி

Image

வெட்கம்

Image

என் நிலவு

Image

உன் புன்னகையின் மஹிமை

Image

நிழல்

Image

இறைவனுக்கு நன்ற ( இது கவிதை அல்ல)

இறைவா, நீ இருக்கிறாயோ இல் லை யோ நான் அறியேன், என் எண்ணங்களை கடவுளாக மதிப்பவ ன் நான், நான் நம்பும் மந்திரம், "நம்பினார் கெடுவதில்லை" "நீ வாழ பிறரை கெடுக் காதே". இந்த வாழ்க்கை யை அருளிய மை க்கு நன்றி......

காத்து நிற்கிறேன்

Image

வருந்தாதே.....

Image

காதல் போயின் சாதல்

Image

காத்திருப்பேன்

Image

வலிக்கிறதாம்

Image

காத்திருப்பு

Image

Malar

Image

Sammadham dhanadi

Image

Kaathiruppu

உனக்காய் கால் கடுக்க காத்திருந்து, வந்தபின் சினம் கொண்டு, திட்ட முற்பட, தலை தாழ்த்தி, இமை உயர்த்தி "என்னடா செல்லம் கோவமா" என்பாயே, அந்த சிரிப்பில் சிதையுதடி என் சினமெல்லாம்.

"காதல் போயின் சாதல்"

என் மீதான உன் காதலை நீ உரைத்த விதம், நான் திரி, நீ மெழுகு நான் எரிய நீ உருக, வாழ்வோம் என்றாயே, இதுவன்றோ "காதல் போயின் சாதல்."

காத்திருப்பு......

ஜென்மங்கள் ஆனாலும் எனக்காக காத்திருப்பாயா என்றாய் அன்று, அதன் பொருள் அறிந்தேன் உன் திருமண அழைப்பிதழ் தந்தபோது இன்று.

நிலவு

நிலவில் முதன் முதலில் காலடி வைத்தவனின் பெயர், ஆர்ம்ஸ்ட்ராங், முதன் முதலில் நிலவு என்னுள் காலடி வைத்தது, அப்போ என் பெயர்?

பேனா முள்

இரு மனங்களை பிரித்து, நான்கு மனங்களை கசக்கிய உன் தந்தையை என்ன சொல்லி திட்ட, தண்டனை விதித்தவன் ஒருவன் பெற்றவன் ஒருவன் இடையில் பேனா முள்ளாய் நான். குறிப்பு:- நான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்யாமல் வேறு ஒரு பெண்ணை மனம் முடித்து, பின்னர் எந்தன் காதல் பற்றி அவள் அறிய நேர்ந்தால் அவள் உள்ளம் எப்படி வெதும்பும் என்று நினைத்து எழுதினேன், பேனா முள் ---> Judge is giving death penalty to the criminal but he damages that pen nib(it knows nothing). so i thought of my wife's state as of then as like that pen.

கவிஞன்

கவிஞன், இரண்டாம் கடவுள், இயற்கைக்கு அப்பாற்பட்டவன், படைத்தவன் இறைவன் உரைத்தவன் கவிஞன் எண்ணங்களை தாரை வார்க்கும் பதவியில்லா பத்திரிக்கைக்காரன்,

சம்மதம் தானடி

எனக்கு சம்மதம் தானடி, நீ மலராக இருப்பின், உன்னை தாங்கும் காம்பாய் இருக்க மட்டுமல்ல, நீ உதிர்ந்த இதழாய் இருப்பினும், மண்போல் உன்னை என்னுள் புதைத்துக்கொள்ளவும்.

மலர்

மலர்கள் உறங்குவதை கண்டதில்லையாம் எவரும், யார் சொன்னது, நான் கண்டதுண்டு நீ உறங்கும்போது.