இறைவா,
நீ இருக்கிறாயோ இல்லையோ நான் அறியேன்,
என் எண்ணங்களை கடவுளாக மதிப்பவன் நான்,
நான் நம்பும் மந்திரம்,
"நம்பினார் கெடுவதில்லை"
"நீ வாழ பிறரை கெடுக்காதே".
இந்த வாழ்க்கையை அருளியமைக்கு நன்றி......
Friday, January 19, 2007
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment