"காதல் போயின் சாதல்" Get link Facebook X Pinterest Email Other Apps January 10, 2007 என் மீதான உன் காதலை நீ உரைத்த விதம்,நான் திரி, நீ மெழுகு நான் எரிய நீ உருக, வாழ்வோம் என்றாயே,இதுவன்றோ "காதல் போயின் சாதல்." Get link Facebook X Pinterest Email Other Apps Comments
நிலவு January 08, 2007 நிலவில் முதன் முதலில் காலடி வைத்தவனின் பெயர், ஆர்ம்ஸ்ட்ராங், முதன் முதலில் நிலவு என்னுள் காலடி வைத்தது, அப்போ என் பெயர்? Read more
கவிதை September 19, 2007 உன் விழியும் என் விரலும் சேர காலத்தால் அழியா காதல் சின்னங்களாய் பெற்றெடுத்த செல்வங்கள் ..... Read more
Comments