கலாரசிகன்! ஒரு மிகச்சிறந்த வளரும் கவிஞர். பெங்களூரில் கடந்த மாதம் இவரை சந்தித்தபோதே அறிந்து கொண்டேன்,இவருக்குள் பல விருட்சங்களுக்கான க'விதை' உண்டு என்பதை. காதலில் ஆரம்பித்திருக்கிறார்...பல கவிதைகளில் அழகியலைவிட யதார்த்த உணர்வுகளையே பயன்படுத்தி நம்மை கவிதைக்குள் இழுக்கிறார். மேன்மேலும் வளர வாழ்த்துகிறேன்.
Comments
ஒரு மிகச்சிறந்த வளரும் கவிஞர்.
பெங்களூரில் கடந்த மாதம் இவரை சந்தித்தபோதே அறிந்து கொண்டேன்,இவருக்குள் பல விருட்சங்களுக்கான க'விதை' உண்டு என்பதை. காதலில் ஆரம்பித்திருக்கிறார்...பல கவிதைகளில் அழகியலைவிட யதார்த்த உணர்வுகளையே பயன்படுத்தி நம்மை கவிதைக்குள் இழுக்கிறார். மேன்மேலும் வளர வாழ்த்துகிறேன்.
I like all ur kavidhai's.
i got to see this blogspot,
wav nice very good usage of words,
i think u r a great fan of sneha,
nice and touching,
keep it up.
With Love,
Suresh.