Posts

Showing posts from March, 2010

நிராகரிப்பு

நிராகரிப்பின் காரணம் கேட்டேன், நிர்பந்தம் என்றாய் ஒற்றை சொல்லில், சரிதான்,காதல் உனக்கு கூரை போலஎனக்கோ அதுஅஸ்திவாரம் போல.