நிராகரிப்பு

நிராகரிப்பின்
காரணம் கேட்டேன்,

நிர்பந்தம் என்றாய்
ஒற்றை சொல்லில்,

சரிதான்,காதல் உனக்கு
கூரை போலஎனக்கோ
அதுஅஸ்திவாரம் போல.

Comments

Anonymous said…
Nice dispatch and this mail helped me alot in my college assignement. Thanks you seeking your information.

Popular posts from this blog

நிலவு

கவிதை