தஞ்சம்

தஞ்சம்
----------
உனை பற்றி
பாட
ஏதடி
வார்த்தை பஞ்சம்,

அதற்காக தானே
தமிழ்
என்னிடம்
அடைந்தது
தஞ்சம்!

Comments

Popular posts from this blog

நிலவு

கவிதை